S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

ஒரு வணிகத்தை நிறுவ அல்லது ஏற்கனவே இயங்கும் வணிகத்தை விரிவுபடுத்த நிதி தீர்வுகளை வழங்கவும், நுண்,சிறு, நடுத்தர வணிகங்களுக்கான விஷேட கடன் வசதி.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்
  • நெகிழ்வான மீள செலுத்தலுக்கான காலவரையறை மற்றும் முறைகள்
  • விரைவான சேவை
  • குறைந்த பட்சம் 100,000 ரூபாவினையும் அதிகபட்சமாக 3,000,000 ரூபாவினையும் பெற்றுக்கொள்ள முடிதல்
  • அதிகபட்ச மீளசெலுத்துதல் காலமாக 5 ஆண்டுகள் (6 மாத நீட்டிப்புக் காலம் உட்பட)

தகைமை

  • நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையில் ஈடுபடும் எந்தவொரு தனிநபர், கூட்டாண்மை நிறுவனங்கள், தனி உரிமையாளர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பெருநிறுவனங்கள்.
  • வனிகமானது வருடாந்த மொத்த வருமானமாக ரூபா 1,000 மில்லியனுக்கு மிகாமல் அடைதல் வேண்டும் (மத்தியவங்கியின் வழிகாட்டுதலின் பிரகாரம்)




கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



விவசாயம் மற்றும் மீன்பிடி

  • அரிசி அரைத்தல் மற்றும் நெல் தொடர்பான வர்த்தகம்
  • சிறிய மற்றும் வணிக பயிர் அறுவடை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
  • தென்னை உற்பத்தி (தேங்காய், எண்ணெய், தேங்காய் நார் தென்னம்பாணி மற்றும் வெல்லம்)
  • தேயிலை சார் பயிர்ச்செய்கை
  • தேயிலை தொழிற்சாலைகள்
  • சோள பயிர்ச்செய்கை
  • கித்துள் மற்றும் பனை உற்பத்திகள்
  • மா உற்பத்தி (அரிசி மா மற்றும் தானியங்கள் )
  • மீன்பிடித்தல் மற்றும் பதப்படுத்தல்
  • அழகு மீன் வளர்ப்பு
  • தோட்டம் மற்றும் மலர் வளர்ப்பு
  • கனிம உர உற்பத்தி
  • கோழி பண்ணை
  • நன்னீர் விவசாயம்
  • விவசாயம் மற்றும் மீன் பிடி சார் மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திகள்

உற்பத்தித் துறை

  • தளவாடங்கள் மற்றும் மரம் சார் உற்பத்திகள்
  • உலோகம் மற்றும் தவடுகள்
  • உணவு, பானம் மற்றும் சிற்றுணவு
  • களிமண் மற்றும் மட்பாண்டம்
  • பாதணிகள் மற்றும் தோலுற்பத்தி
  • கைத்தொழில் பொருட்கள் ( தேங்காய், நாணல், பித்தளை, வெள்ளி)
  • பதிக் மற்றும் கைத்தறி
  • ஆடை சார் உற்பத்தி
  • மின்னியல் உபகரணங்கள்
  • அச்சிடுதல் உபகரணங்கள்
  • ரத்தினம் வெட்டுதல், ஆபரண உற்பத்தி (தேசிய, பாரம்பரிய தொழில்)
  • அழகுசாதன பொருட்கள்
  • மருந்து மற்றும் சுகாதாரம்
  • ஆயுர்வேத தயாரிப்புகள்
  • பிளாஸ்டிக் தயாரிப்புகள்
  • பொம்மை தயாரிப்பு
  • இதர உற்பத்திகள் ( குச்சிகள், உரைகள், வலை போன்றவை)

கட்டுமானம்

  • கட்டிட பொருட்கள் வீட்டுப் பொருட்கள் தயாரிப்பு (கதவு, யன்னல், செங்கல், ஓடுகள், கூரைகள், பூந்தொட்டி)
  • வேறேதேனும் கட்டுமானம் சார் வர்த்தகம்

பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் எந்தவொரு துறை வணிகமும் தகுதி பெற்றதாகும்.

கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

வணிக அபிவிருத்தி கடன்கள்

தனிநபர் வணிகம் மற்றும் பெருநிறுவன தொழில் முனைவோர்கள் தமது வணிகங்களை விஸ்தரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். தனிநபர் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கான வணிக அபிவிருத்திக்...

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்