S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

சிறுவர்களுக்கான சேமிப்புகள் உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கவும், எதிர்காலத்தினை வடிவமைக்கவும் கற்றுக்கொடுங்கள் சிறார்களிடையே முறையான சேமிப்பு நடத்தைகளை ஊக்குவிக்கின்றது.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • ஸ்தீரத்தன்மை மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கியாக இருத்தல்.
  • அதிக வட்டி விகிதங்கள்.
  • நெகிழ்வுத்தன்மை மிக்க வாடிக்கையாளர் சேவை.
  • கவர்ச்சிகரமான பரிசு திட்டங்கள்
  • கல்விப் புலமைக்கான வெகுமதிகள்.
  • கணக்குரிமையாளர் தான் பெரியவராகும் (major) பட்சத்தில் கடன் வசதிகளுக்கு உரித்துடையவராதல். குறிப்பாக சந்தை வட்டி விகிதத்தை விட 1% குறைவாக பெற்றுக்கொள்ள முடிதல். (நிபந்தனைகளுக்குட்பட்டது)
  • கணக்கிற்குரித்துடைய சிறுவர் எதேனும் சுகயீனங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால் அல்லது நோய்வாய் பட்டால் வங்கியிடம் இருந்து விஷேட நங்கொடைகளை பெறமுடியும்(நிபந்தனைகளுக்குட்பட்டது)

தகைமை

  • 18 வயதிற்கு உற்பட்ட சிறுவர்களுக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலரினால் ( இலங்கை பிரஜை ) கணக்கை ஆரம்பிக்க முடியும் .


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • சிறு சேமிப்பு (18 வயதுக்குட்பட்ட சிறார்களின் சார்பாக)
  • சேமிப்புக் கட்டளை
  • வாடிக்கையாளர் பத்திரம் (தந்தை / தாய் அல்லது பாதுகாவலருக்கான KYC படிவம்)
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு / சாரதி அனுமதி பத்திரம்
  • பிறப்புச்சான்றிதழின் அனுமதியளிக்கப்பட்ட நகல்
  • மேற்பட்ட ஆவணங்களினூடாக வதிவிடம் உறுதி செய்யப்படாத போது வதிவிட ஆதார பத்திரம் (கடந்த 3 மாதங்களுக்கான வங்கி அறிக்கை / பயன்பாட்டு ரசீது (தொலைபேசி கட்டண ரசீது தவித்தது)
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வரி பிரகடனம் (கோரப்பட்டால்)



கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



வட்டித் தொகை

  • தினசரி வட்டிக் கணிக்கப்பட்டு மாதாந்தம் வரவு வைக்கப்படும்.

பரிசு திட்டம்

  • வைப்பிலிடப்பட்ட கூடுதல் வைப்புத்தொகை, அல்லது இருப்பிலிருக்கும் தொகைக்காக பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்.

நிபந்தனைகளுக்குட்பட்டது
மேலதிக தகவல்களுக்கு, அருகிலுள்ள SMIB கிளையைப் பார்வையிடவும் அல்லது 1922 எனும் இலக்கத்தின் மூலம் எமது வாடிக்கையாளர் மைய்யத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

SMIB அபூர்வா

SMIB அபூர்வா மகளிர் சேமிப்புக் கணக்கினூடாக உங்கள் வாழ்வின் நிதி சுதந்திரத்திற்கான முதல் அடியை எடுத்து வைய்யுங்கள். இது உங்கள் அபிலாஷைகளுக்கான அர்ப்பணிப்புகள், சேமிப்புக்கான வாக்குறுதிகள் மற்றும்...

மேலும் படிக்க  

SMIB Max Saver

வரம்புகளை தாண்டி உங்களுடைய வருமானங்களை அதிகரிக்கவும் விரும்பிய நேரத்தில் பயன்படுத்தவும் ஏதுவான சேமிப்பு.

மேலும் படிக்க  

வழக்கமான சேமிப்புகள்

உங்கள் தனிப்பட்ட வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் பல்துறை சார் சேமிப்புக் கணக்கு அபிலாஷைகளின் மூலம் உங்கள் சேமிப்புக்கான இலக்குகளை அடையுங்கள்.

மேலும் படிக்க  

முத்துசினா

சிறுவர் சேமிப்புக் கணக்குகள் `முது சினா` சிறுவர் சேமிப்புக் கணக்கானது குழந்தைகளுக்கு சேமிப்பதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க சிறந்த வாய்ப்பாக அமைகின்றது. முத்துசினா SMIB இன் `முத்துசினா` சேமிப்புக்கணக்கானது...

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்