S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

சேமிப்பு

உங்கள் வியர்வையோடு வித்தான ஒவ்வொரு ரூபாய் நாணயமும் பெருமதி மிக்கதாகும். உங்களது பணத்தினை பாதுகாப்புடன் பேணுவதுடன் சேமிப்புகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். SMIB உடன் உங்கள் அபிலாஷைகளுக்குப் பொருந்தும் சேமிப்பு திட்டத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். சிறு துளி பெரு வெள்ளம்!


எங்கள் சேமிப்பு தயாரிப்புகள்

SMIB அபூர்வா

SMIB அபூர்வா மகளிர் சேமிப்புக் கணக்கினூடாக உங்கள் வாழ்வின் நிதி சுதந்திரத்திற்கான முதல் அடியை எடுத்து வைய்யுங்கள். இது உங்கள் அபிலாஷைகளுக்கான அர்ப்பணிப்புகள், சேமிப்புக்கான வாக்குறுதிகள் மற்றும்...

மேலும் படிக்க  

SMIB Max Saver

வரம்புகளை தாண்டி உங்களுடைய வருமானங்களை அதிகரிக்கவும் விரும்பிய நேரத்தில் பயன்படுத்தவும் ஏதுவான சேமிப்பு.

மேலும் படிக்க  

வழக்கமான சேமிப்புகள்

உங்கள் தனிப்பட்ட வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் பல்துறை சார் சேமிப்புக் கணக்கு அபிலாஷைகளின் மூலம் உங்கள் சேமிப்புக்கான இலக்குகளை அடையுங்கள்.

மேலும் படிக்க  

முத்துசினா

சிறுவர் சேமிப்புக் கணக்குகள் `முது சினா` சிறுவர் சேமிப்புக் கணக்கானது குழந்தைகளுக்கு சேமிப்பதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க சிறந்த வாய்ப்பாக அமைகின்றது. முத்துசினா SMIB இன் `முத்துசினா` சேமிப்புக்கணக்கானது...

மேலும் படிக்க  

சரணி

சிறுவர்களுக்கான சேமிப்புகள் உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கவும், எதிர்காலத்தினை வடிவமைக்கவும் கற்றுக்கொடுங்கள் சிறார்களிடையே முறையான சேமிப்பு நடத்தைகளை ஊக்குவிக்கின்றது.

மேலும் படிக்க  

நாங்கள் சிறப்பு கடன்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குகிறோம்.

முதலீடுகள்

எமது முதலீட்டுத் திட்டங்கள் நிலையான வைப்புத்தொகையின் பாதுகாப்பை நாடும், அதிக லாபகரமான அனுகூலங்களை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள. பல ஆண்டுகளாக சந்தை நிபுணத்துவம் மற்றும் நம்பிக்கைக்கையை...

மேலும் படிக்க  

SME

எமது SME வணிக அபிவிருத்திக் கடனுடன் உங்களது சிறு, நடுத்தர அலவிலான வனிகத்தின் உயரிய இலட்சியங்களை அடையுங்கள். வணிகத்தின் முதல் படி முதல் விரிவடையும் போதிலான அபிவிருத்தித்...

மேலும் படிக்க  

கடன் மற்றும் முற்பணம்

நீங்கள் ஒரு சிறு வணிக உரிமையாளராகவோ, ஆரம்பநிலை தொழில்முனைவோராகவோ அல்லது வணிகம் சார்ந்த நிதி தேவைகளை கொண்டுள்ள ஒரு தனி நபராகவோ இருந்தால், இதோ நாம் உங்களுக்கென...

மேலும் படிக்க  


ஆன்லைன் EMI கால்குலேட்டர்

SMIB இன் கடன் கணக்கீட்டாளருடன் உங்கள் நிதி திறனை திறக்கவும். உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட துல்லியமான மாதாந்திர கட்டண மதிப்பீடுகளைப் பெறுங்கள். வீட்டு கடன், தனிப்பட்ட கடன் அல்லது வணிக நிதி தேவைகளுக்காக எங்கள் கருவி உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நம்பகமான மதிப்பீடுகளை வழங்குகிறது. SMIB உடன் உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள்.ுயற்சிக்கவும்!


கடன் கல்குலேட்டர்

உங்கள் மாதாந்த வட்டித் தொகையை இலகுவாக கணியுங்கள்


மாதாந்த கட்டணம்

Rs.0.00

* நிபந்தனை & விதிகளுக்குட்பட்டது

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்