S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

SMIB அபூர்வா மகளிர் சேமிப்புக் கணக்கினூடாக உங்கள் வாழ்வின் நிதி சுதந்திரத்திற்கான முதல் அடியை எடுத்து வைய்யுங்கள். இது உங்கள் அபிலாஷைகளுக்கான அர்ப்பணிப்புகள், சேமிப்புக்கான வாக்குறுதிகள் மற்றும் உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக்கான சான்றாகும்.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • 6% அளவிலான சிறப்பு வருடாந்த வட்டி வீதம்
  • SMIB உடனான கடங்களுக்கான விஷேட வட்டி விகிதங்கள்
  • கணக்கை ஆரம்பிப்பதற்கான குறைந்த வைப்புத்தொகை 1,000 ரூபாவாகும்

தகைமை

  • 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை பெண்கள்


விண்ணப்பிக்க தேவையான ஆதாரங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • ஆரம்ப வைப்பிற்கான 1,000 ரூபா
  • தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு / சாரதி அனுமதி பத்திரம்
  • வதிவிட ஆதாரம் ( கடந்த 3 மாதங்களுக்கான வங்கி அறிக்கை / பயன்பாட்டு ரசீது )



கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



நிபந்தனைகள்

  • கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் மாறுபடலாம். இந்த விகிதங்களை முன்னறிவிப்பின்றி மாற்றும் உரிமை வங்கிக்கு உள்ளது.
  • ரூபா 500 இற்கு குறைவான தொகை கணக்கில் இருக்கும் மாட்டில் 25 ரூபா கட்டணம் அறவிடப்படும். இது குறைந்த பட்ச இருப்புக்கு குறைவாக கணக்கினை பேணுவதனால் மாதாந்தம் வசூலிக்கப்படும் அறவீடாகும்.
  • கணக்கை வைத்திருப்பவர், வட்டி வருமானத்தை பெற்றுக்கொள்ள குறைந்தது ரூபா 1,000 இனை கணக்கில் வைத்திருக்க வேண்டும். இந்த தொகையை பேண தவறும் பட்சத்தில் குறித்த காலத்திற்கான வட்டி வருமானம் கிடைக்க பெறாமல் போகலாம்.
  • வட்டியானது தினசரி கணக்கிலிருக்கும் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டு மாதாந்தம் வரவுவைக்கப்படும். வட்டி வீதமானது வங்கியின் அப்போதைய விகிதங்களின் அடிப்படையில் கணிக்கப்படும்.
  • கணக்கு உரிமையாளரினால் எந்தவொரு கட்டணமும் வட்டிக் கழிவோ இல்லாமல் குறித்த காலப்பகுதிக்குள் எண்ணற்ற பணத்தினை எடுக்க முடிவதனால் அதிக நெழ்வுத்தன்மையை அனுபவிக்க முடியும். இது நீங்கள் எய்தும் வட்டித் தொகையை பாதிக்காமல் உங்கள் பணத்தினை அணுக வழிவகுக்கும்.
  • ஒரு கணக்கு புத்தகம் வழங்கப்படும்.
  • சாதாரண சேமிக்கு கணக்குகளுக்குண்டான கட்டணங்கள் பொருந்தும்.

கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

SMIB Max Saver

வரம்புகளை தாண்டி உங்களுடைய வருமானங்களை அதிகரிக்கவும் விரும்பிய நேரத்தில் பயன்படுத்தவும் ஏதுவான சேமிப்பு.

மேலும் படிக்க  

வழக்கமான சேமிப்புகள்

உங்கள் தனிப்பட்ட வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் பல்துறை சார் சேமிப்புக் கணக்கு அபிலாஷைகளின் மூலம் உங்கள் சேமிப்புக்கான இலக்குகளை அடையுங்கள்.

மேலும் படிக்க  

முத்துசினா

சிறுவர் சேமிப்புக் கணக்குகள் `முது சினா` சிறுவர் சேமிப்புக் கணக்கானது குழந்தைகளுக்கு சேமிப்பதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க சிறந்த வாய்ப்பாக அமைகின்றது. முத்துசினா SMIB இன் `முத்துசினா` சேமிப்புக்கணக்கானது...

மேலும் படிக்க  

சரணி

சிறுவர்களுக்கான சேமிப்புகள் உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கவும், எதிர்காலத்தினை வடிவமைக்கவும் கற்றுக்கொடுங்கள் சிறார்களிடையே முறையான சேமிப்பு நடத்தைகளை ஊக்குவிக்கின்றது.

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்