S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

SMIB இன் அடமான வசதியுடன் கூடிய தனிப்பட்ட கடனானது, எந்தவொரு தனிப்பட்ட காரணந்திற்கும் வணிக நோக்கத்திற்கும் உடனடியான தீர்வினை வழங்குகின்றது.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • விரைவான அனுமதி
  • விரைவான தொந்தரவற்ற செயல்முறை
  • அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தக் கூடிய கால வரை
  • தம்பதியாக விண்ணப்பிக்கும் வசதி
  • அதிகப்பட்ச கடன் தொகையானது மீள்செலுத்தும் திறன் மற்றும் சொத்து மதிப்பினை அடிப்படையாக கொண்டது
  • மொத்த கடனும் ஒரே நேரத்தில் வழங்கப்படும்

தகைமை

  • இலங்கை பிரஜை
  • 18 - 70 வயதிற்குட்பட்டிருத்தல்
  • சம்பளம் பெறும் ஊழியர் அல்லது வணிக உரிமையாளர்கள்
  • வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்




தேவையான ஆவணங்கள்

சம்பளம்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • சம்பளம் மற்றும் வேலை விவரங்களை உறுதிபடுத்தும் முதலாளியிடமிருந்தான கடிதம்
  • கூடுதல் வருவாயை உறுதிபடுத்தும் ஆவணங்கள்

சொத்து அத்தாட்சி

  • சமீபத்தில் பதிவு செய்த பத்திரம்
  • அங்கீகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு திட்டத்தின் நகல்
  • அங்கீகரிக்கப்பட வீட்டு வரைபட நகல் (வீடு கட்ட)
  • கடனுக்கான ஆதாரம்
  • கடந்த 6 மாதங்களுக்குள் பெறப்பட்ட உள்ளூர் அதிகார சபை ஆவணங்கள்
  • சமீபத்திய காலாண்டுக்கான வரி ரசீது நகல்
  • நிலத்திற்கு சொந்தமான கிராம சேவகர் அலுவலகத்திடமிருந்தான உறுதிப்படுத்தல் பத்திரம்
  • அடமானம் வைக்கப்படும் சொத்து ஒரு கூட்டு தலைமை ஆட்சிக்கு உட்பட்டிருந்தால் மேற்கூறிய ஆவணங்கள் மாறுபடலாம்.

நிபந்தனைகளுக்குட்பட்டது
மேலதிக தகவல்களுக்கு, அருகிலுள்ள SMIB கிளையைப் பார்வையிடவும் அல்லது 1922 எனும் இலக்கத்தின் மூலம் எமது வாடிக்கையாளர் மையத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தனிப்பட்ட கடன்கள்

ஒரு தனிநபர் தனது அவசர செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள அல்லது தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த அளப்பரிய நிதிவுதவி மூலம் SMIB அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கின்றது.

மேலும் படிக்க  

EPF கடன்

SMIB இடமிருந்தான EPF கடனானது இலங்கை மத்திய வங்கியினால் ஆற்றுப்படுத்தப்படும் மாட்டில் குறிப்பிட்ட நபரின் வருங்கால பாதுகாப்பிற்காக பேணப்படும் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து வழங்கப்படுகின்றது. 1988 ஆம்...

மேலும் படிக்க  

பஹன் பியச

வீட்டுக்கடன் SMIB வழங்கும் வீட்டுக்கடனானது உங்கள் கனவு இல்லங்களை எண்ணம்போல் வடிவமைக்க உங்களுக்கென தயாரிக்கப்பட்டதாகும். பஹன் பியச பஹன் பியச என்பது SMIB வழங்கும் உங்களுக்கான வீட்டு...

மேலும் படிக்க  

ஆட்டோ சான்ஸ்

வாகன கடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, விவசாயம் மற்றும் சுற்றுலா துறைசார் தொழிழ்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வாகன கடன் திட்டமாகும். ஆட்டோ சான்ஸ் ஆட்டோ சான்ஸ் என்பது...

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்