The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
SMIB இல், எமது வியூக தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவத்தின் ஒன்றிணைந்த வெற்றிப் பயணத்தில், எமது பெருநிறுவன முகாமைத்துவ குழுவின் முனைப்பானது அளப்பரியது. எமது முதுகென்புகளாக திகழும் நிர்வாக குழுவினை தெரிந்து கொள்ளுங்கள்.
பொது முகாமையாளர் / CEO
துஷார அசுரமான்ன அவர்கள் 24+ வருடங்களுக்கு மேலான அனுபவத்துடன் அபிவிருத்தி மற்றும் சில்லறை வங்கித் துறையில், மூலோபாயம், கடன் அபாய முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளில் தலை சிறந்து விளங்குகின்றார். 1999 ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி வங்கியில் தனது வாழ்க்கைப்பயணத்தைத் தொடங்கிய அவர், 2011 ஆம ஆண்டில் நேஷன்ஸ் டிர்ஸ்ட் வங்கியில் மூத்த முகாமையாளராக ஆனதுடன், வணிக கடன் நிர்வாகத்தின் துணைத்தலைவராக முன்னேறினார்.
உதவி முகாமையாளர் (நிதி)
உதவி பொது முகாமையளர் (மீட்சி)
உதவி பொது முகாமையாளர் (கடன்)
குழும செயலாளர்
SMIB இன் மூத்த மேலாண்மை குழுவானது தொலைநோக்குச் சிந்தனைகளூடும் ஒன்றிணைந்த வளமிக்க அனுபவங்களையும் ஒருங்கிணைத்து ஒரு அற்புதமான பாதையை நோக்கி எம்மை வழி நடாத்துகின்றது. அவர்களின் தலைமைத்துவம் நம் பயணத்தின் கலங்கரை விலக்கமாக செயற்படுவதுடன் அசாத்திய வெற்றிகளை நோக்கி எம்மை ஆற்றுப்படுத்துகின்றது.
தலைமை முகாமையாளர் (கடன்)
தலைமை முகாமையாளர் (மனிதவளம் மற்றும் தளவாடங்கள்)
தலைமை முகாமையாளர் (மதிப்பீடு)
தலைமை கணக்காளர்
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்