The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
இந்த குக்கீ கொள்கையானது நீங்கள் எமது இணையதளத்திற்கு (www.smib.lk) வருகை தரும்போது உங்களை பிரத்தியேகமாக அடையாளம் காண ("SMIB", "நாங்கள்", "எங்களது", அல்லது "எங்களை") குக்கீகள் மற்றும் இன்னோரன்ன தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. நாம் பயன்படுத்தும் குக்கீகளின் வகைகள், அவற்றை ஏன் பயன்படுத்துகின்றோம், மற்றும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இது விவரிக்கின்றது.
நாம் இவற்றிற்காக குக்கீகளை பயன்படுத்துகின்றோம்:
உங்களது ப்ரவுஸர் அல்லது எமது குக்கீ பேனர் மூலம் அவற்றை முடக்கியிருந்தால் தவிர, எமது தளத்தில் தொடர்ந்து உலாவுவதன் மூலம், நீங்கள் எமது குக்கீகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
குக்கீகள் என்பவை சிறிய உரை கோப்புகள் ஆகும், இவை நீங்கள் இணையதளங்களைப் பார்வையிடும்போது உங்களது இலத்திரனியல் சாதனத்தில் (கணினி, கையடக்கத்தொலைபேசி, மடிகணினி) சேமிக்கப்படுகின்றன. இவை இணையதளத்திற்கு உங்களது தனிப்பட்ட சாதனத்தை அடையாளம் கண்டு கொள்வதற்கும், உங்களது விருப்பத் தேர்வுகளையும் செயற்பாடுகளையும் (உள்நுழைவு, மொழி, அல்லது எழுத்து வடிவங்கள் அவற்றின் அளவு போன்றவை) நினைவில் கொள்ளவும் அனுமதிக்கின்றன.
குக்கீகளின் வகைகள் - ஆயுட்காலத்தின் அடிப்படையில்:
மூலாதாரங்களின் அடிப்படையில்:
இவை வலைத்தளத்தின் தொழிற்பாடுகளுக்கு இன்றியமையாதவை என்பதுடன், முடக்கப்பட முடியாதவை.
இவற்றிற்காக பயன்படுகின்றது:
உதாரணகள்:
இந்த குக்கீகள் பயனர் விருப்பங்களை நினைவில் வைத்துக்கொள்வதுடன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அனுபவங்களை பெற்றுக்கொடுக்கின்றது.
இவற்றிற்காக பயன்படுகின்றது:
உதாரணங்கள்:
இவற்றை முடக்கமுடியும் என்ற போதிலும் அவை பிரத்தியேகமான வடிவமைப்பினில் எதிர்மறையான தாக்கங்களை செலுத்தலாம்.
இந்த குக்கீகள் எமது வலைத்தளத்துடன் பயனர்கள் எவ்வாறு ஈடு படுகின்றனர் என்ற அனாமதேய தரவுகளை சேகரிக்கின்றன. இவை எமது பயன்படு தன்மை பற்றும் செயற்பாட்டினை மேம்படுத்த வழிவகுக்கின்றன.
இவற்றிற்காக பயன்படுகின்றது:
பயன்படுத்தப்படும் கருவிகள்:
இவை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை சேமிக்கவில்லை மாறாக இவை பொதுவான பயன்பாட்டு போக்குகளை அளவிடுகின்றன.
தற்போது SMIB ஆனது இலக்கு விளம்பரத்திற்காக குக்கீகளைப் பயன்படுத்தவில்லை. எனினும், எமது சொந்த விளம்பரங்களுடனான அடிப்படை தொடர்பாடல்களை நாம் கண்காணிக்கலாம்.
எதிர்காலத்தில் அமல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் இவை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்படும்:
எதிர்கால பாவனைக்கு கீழ்வருவன தேவைப்படலாம்:
சில மின்னஞ்சல் தொடர்பாடல்களை அளவிட வலை வழிகாட்டிகளை (கண்ணுக்குத் தெரியாத கண்காணிப்பு பிக்செல்கள்) நாங்கள் பயன்படுத்தலாம்:
இவை தொடர்பாடல் பொருந்துமையை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கண்காணிப்பைத் தவிர்க்க கீழ்வருவனவற்றை மேற்கொள்ளலாம்:
நாம் மூன்றாம் தரப்பினரின் சொந்த குக்கீகளைப் பயன்படுத்தக்கூடிய சேவைகளை ஒருங்கிணைக்கிறோம்:
உதாரணங்கள்:
கருத்திற்கொள்ள வேண்டியவை:
www.smib.lk ஐப் பார்வையிடும்போது, பின்வரும் தேர்வுகளுடன் ஒரு குக்கீ பேனர் உங்களுக்குக் காட்டப்படும்:
விருப்பத்தெரிவு | செயல் |
---|---|
அனைத்தையும் ஏற்கவும் | பகுப்பாய்வுகள் (செயல்படுத்தப்பட்டிருந்தால்) மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து குக்கீகளையும் இயக்குகிறது. |
அனைத்தையும் நிராகரிக்கவும் | கண்டிப்பாக அவசியமாகின்ற குக்கீகள் மட்டுமே செயல்படும். வலைத்தள தனிப்பட்ட வடிவமைப்பு அல்லது பகுப்பாய்வு திறன்களை இழக்க நேரிடலாம். |
பிரத்தியேகமாக வடிவமைக்கவும் | குக்கீ வகைகளை தனித்தனியாக மாற்றவும்: |
- கண்டிப்பாக அவசியமாகின்றவை (எப்போதும் இயங்குபவை) | |
- இயங்குபவை | |
- செயல்திறன் & பகுப்பாய்வு | |
- சந்தைப்படுத்தல் & விளம்பரம் (எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்டால்) |
தேர்வுகள் நினைவில் வைக்கப்படும் என்பதுடன் அடிக்குறிப்பு இணைப்பு அல்லது குக்கீ அமைப்புகள் பக்கம் எப்போதும் புதுப்பிக்கப்படலாம்.
உங்கள் ப்ரவுஸரின் மூலம் குக்கீகளை நீங்களே நிர்வகிக்கலாம்:
ப்ரவுஸர் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள்:
அல்லது விரிவான வழிகாட்டிகளுக்கு www.allaboutcookies.org இனை பார்வையிடவும்.
குறிப்பு:அனைத்து குக்கீகளையும் முடக்குதலானது, உள்நுழைவு போர்டல்கள் அல்லது முன்-நிரப்பப்பட்ட படிவங்கள் போன்ற பாதுகாப்பான SMIB அம்சங்களின் பயன்பாட்டில் எதிர்மறையாக தாக்கம் செலுத்தலாம்.
நீங்கள் அனாமதேயமாக கூட கண்காணிக்கப்பட விரும்பவில்லை என்றால்:
நாம் இந்த குக்கீ கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம்:
மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்ட நடைமுறைத் திகதியுடன் இந்தப் பக்கத்தில் வெளியிடப்படும். முக்கியமான மாற்றங்கள் தள பதாகைகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் அறிவிக்கப்படலாம்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது குக்கீகள் தொடர்பான உங்கள் தரவு உரிமைகளைப் பயன்படுத்த விரும்பினாலோ:
அரச ஈட்டு முதலீட்டு வங்கி
இல.269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை
மின்னஞ்ஞல்: info@smib.lk
தொலை: +94 11 7722722
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்