S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

வாகன கடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, விவசாயம் மற்றும் சுற்றுலா துறைசார் தொழிழ்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வாகன கடன் திட்டமாகும். ஆட்டோ சான்ஸ் ஆட்டோ சான்ஸ் என்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, விவசாயம் மற்றும் சுற்றுலா துறைசார் தொழிழ்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வாகன கடன் திட்டமாகும்.

SMIB இல் கணக்கைத் திறக்கவும்

உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள். SMIB உடன் உங்கள் பயணத்தை தொடங்குங்கள்

தகைமை

  • விண்ணப்பதாரர்கள் இத்தகைமைகளை கொண்டிருத்தல் வேண்டும்
  • உறுதிப்படுத்தப்பட்ட நிர்வாகி எனும் அங்கீகாரம் அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தினையுடைய நிரந்தர ஊழியர்கள்
  • அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றியிருத்தல் வேண்டும்
  • விண்ணப்பதாரி மேலதிக கொடுப்பனவுகள் உட்பட ரூபா 40,000 இற்கு மேல் வருவாய் ஈட்ட வேண்டும்
  • கூடுதல் வருமானங்கள் இருப்பின் அவை ஆவணப்படுத்தப்பட வேண்டும்
  • கடனுக்கான விண்ணப்பதாரியின் கடனுக்கான ஈடுபாடானது மொத்த மாத வருமானத்தில் 60 % இனை விட உபரியாக முடியாது


கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



கடன் திட்டம்

  • வங்கி குறைந்த பட்ச நிதியாக 500,000 ரூபாவினையும் ஆக கூடிய நிதியாக 15 மில்லியன் ரூபாவினையும் வழங்கும்
  • மகிழூர்ந்து, SUV, வான்கள், பேரூந்து மற்றும் சரக்கூந்து ஆகியவற்றிற்கு மட்டுமே SMIB நிதியளிக்கும்.
  • நிதியலிக்கப்பட்ட வாகனம் புதியதாகவோ, பதிவுசெய்யப்பட்டதாகவோ பதிவுசெய்யப்படாததாகவோ இருக்கலாம் ஆனால் உற்பத்தி திகதியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகையாதலாகாது.

விதிவிலக்குகள்

  • இந்திய ( Marutti, Tata ), சீன வாகனங்கள் - புதியவை மட்டும்
  • கொரிய வாகனங்கள் - புதியது அல்லது சீரமைக்கப்பட்டது (பதிவு செய்யப்படாதது) மட்டும்

அத்தாட்சி

  • வாகனத்தின் மீதான அடமானம் (SMIB உடனான CR லோட்ஜ்மன்ட்)
  • மாத சம்பளத்தில் பிடித்தம் அல்லது விண்ணப்பதாரின் வங்கியிலிருந்து பணமனுப்புதலுக்கான நிலையான கட்டளை.

மற்றவை

  • வட்டி விகிதம் - வட்டி விகிதங்களுக்கு வலைத்தளத்தில் வட்டிகளுக்காக பக்கத்தை அணுகவும்
  • காப்புறுதி - வாடகை கார் மற்றும் பணியமர்த்தல் காப்பீட்டுடன் கூடிய பூரண காப்பீடு.

*ஆவண கட்டணங்கள் கடன் தொகையில் 1% ( அதிகபட்சம் 10,000)

*R.M.V கட்டணங்கள் மற்றும் முத்திரை வரிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்

நிபந்தனைகளுக்குட்பட்டது

மேலதிக தகவல்களுக்கு, அருகிலுள்ள SMIB கிளையைப் பார்வையிடவும் அல்லது 1922 எனும் இலக்கத்தின் மூலம் எமது வாடிக்கையாளர் மையத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

தனிப்பட்ட கடன்கள்

ஒரு தனிநபர் தனது அவசர செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள அல்லது தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த அளப்பரிய நிதிவுதவி மூலம் SMIB அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கின்றது.

மேலும் படிக்க  

EPF கடன்

SMIB இடமிருந்தான EPF கடனானது இலங்கை மத்திய வங்கியினால் ஆற்றுப்படுத்தப்படும் மாட்டில் குறிப்பிட்ட நபரின் வருங்கால பாதுகாப்பிற்காக பேணப்படும் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து வழங்கப்படுகின்றது. 1988 ஆம்...

மேலும் படிக்க  

பஹன் பியச

வீட்டுக்கடன் SMIB வழங்கும் வீட்டுக்கடனானது உங்கள் கனவு இல்லங்களை எண்ணம்போல் வடிவமைக்க உங்களுக்கென தயாரிக்கப்பட்டதாகும். பஹன் பியச பஹன் பியச என்பது SMIB வழங்கும் உங்களுக்கான வீட்டு...

மேலும் படிக்க  

தனிபட்டக் கடன் - சொத்து அடமானம்

SMIB இன் அடமான வசதியுடன் கூடிய தனிப்பட்ட கடனானது, எந்தவொரு தனிப்பட்ட காரணந்திற்கும் வணிக நோக்கத்திற்கும் உடனடியான தீர்வினை வழங்குகின்றது.

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்