S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

SME

எமது SME வணிக அபிவிருத்திக் கடனுடன் உங்களது சிறு, நடுத்தர அலவிலான வனிகத்தின் உயரிய இலட்சியங்களை அடையுங்கள். வணிகத்தின் முதல் படி முதல் விரிவடையும் போதிலான அபிவிருத்தித் திட்டங்கள் வரை, உங்கள் வளர்ச்சிப் பயணத்திற்கு கலங்கரை விளக்கமாக நாங்கள் உறுதுணையாய் இருக்கின்றோம். எங்களுடன் கைகோர்த்து உங்களின் தொழிலதிபர் கனவுகள் சிகரமெய்துவதை உறுதி படுத்துங்கள். கனவுகள் நனவாகட்டும்!


நாங்கள் வழங்கும் SME தயாரிப்புகள்

விஷேட கடன் திட்டங்கள்

ஒரு வணிகத்தை நிறுவ அல்லது ஏற்கனவே இயங்கும் வணிகத்தை விரிவுபடுத்த நிதி தீர்வுகளை வழங்கவும், நுண்,சிறு, நடுத்தர வணிகங்களுக்கான விஷேட கடன் வசதி.

மேலும் படிக்க  

வணிக அபிவிருத்தி கடன்கள்

தனிநபர் வணிகம் மற்றும் பெருநிறுவன தொழில் முனைவோர்கள் தமது வணிகங்களை விஸ்தரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். தனிநபர் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கான வணிக அபிவிருத்திக்...

மேலும் படிக்க  

நாங்கள் சிறப்பு கடன்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குகிறோம்.

சேமிப்பு

உங்கள் வியர்வையோடு வித்தான ஒவ்வொரு ரூபாய் நாணயமும் பெருமதி மிக்கதாகும். உங்களது பணத்தினை பாதுகாப்புடன் பேணுவதுடன் சேமிப்புகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். SMIB உடன் உங்கள்...

மேலும் படிக்க  

முதலீடுகள்

எமது முதலீட்டுத் திட்டங்கள் நிலையான வைப்புத்தொகையின் பாதுகாப்பை நாடும், அதிக லாபகரமான அனுகூலங்களை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள. பல ஆண்டுகளாக சந்தை நிபுணத்துவம் மற்றும் நம்பிக்கைக்கையை...

மேலும் படிக்க  

கடன் மற்றும் முற்பணம்

நீங்கள் ஒரு சிறு வணிக உரிமையாளராகவோ, ஆரம்பநிலை தொழில்முனைவோராகவோ அல்லது வணிகம் சார்ந்த நிதி தேவைகளை கொண்டுள்ள ஒரு தனி நபராகவோ இருந்தால், இதோ நாம் உங்களுக்கென...

மேலும் படிக்க  


ஆன்லைன் EMI கால்குலேட்டர்

SMIB இன் கடன் கணக்கீட்டாளருடன் உங்கள் நிதி திறனை திறக்கவும். உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட துல்லியமான மாதாந்திர கட்டண மதிப்பீடுகளைப் பெறுங்கள். வீட்டு கடன், தனிப்பட்ட கடன் அல்லது வணிக நிதி தேவைகளுக்காக எங்கள் கருவி உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நம்பகமான மதிப்பீடுகளை வழங்குகிறது. SMIB உடன் உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள்.


கடன் கல்குலேட்டர்

உங்கள் மாதாந்த வட்டித் தொகையை இலகுவாக கணியுங்கள்


மாதாந்த கட்டணம்

Rs.0.00

* நிபந்தனை & விதிகளுக்குட்பட்டது

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்