The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
நீங்கள் ஒரு சிறு வணிக உரிமையாளராகவோ, ஆரம்பநிலை தொழில்முனைவோராகவோ அல்லது வணிகம் சார்ந்த நிதி தேவைகளை கொண்டுள்ள ஒரு தனி நபராகவோ இருந்தால், இதோ நாம் உங்களுக்கென வடிவமைத்துள்ள நிதி பாதுகாப்பு. எமதுகடன் மற்றும் முற்பண சேவைகள் உங்கள் லட்சியங்களை அடையவும், நிதி நெருக்கடியை முகாமை செய்யவும் உங்களுக்கான வலிமையை பெற்றுக்கொடுக்கின்றது. விரைவான அனுமதிகள், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் மற்றும் போட்டி வட்டி விகிதங்கள் மூலம், நீங்கள் அல்லலுறாமல் கடனினை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் நிதிப் பயணம் சீராகவும், அனுகூலமானதாகவும் அமைய நாம் கரம் நீட்டுகின்றோம். உங்கள் முயற்சிகளுக்கு எமது மூலதனம்!
ஒரு தனிநபர் தனது அவசர செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள அல்லது தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த அளப்பரிய நிதிவுதவி மூலம் SMIB அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கின்றது.
மேலும் படிக்க
வீட்டுக்கடன் SMIB வழங்கும் வீட்டுக்கடனானது உங்கள் கனவு இல்லங்களை எண்ணம்போல் வடிவமைக்க உங்களுக்கென தயாரிக்கப்பட்டதாகும். பஹன் பியச பஹன் பியச என்பது SMIB வழங்கும் உங்களுக்கான வீட்டு...
மேலும் படிக்க
SMIB இடமிருந்தான EPF கடனானது இலங்கை மத்திய வங்கியினால் ஆற்றுப்படுத்தப்படும் மாட்டில் குறிப்பிட்ட நபரின் வருங்கால பாதுகாப்பிற்காக பேணப்படும் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து வழங்கப்படுகின்றது. 1988 ஆம்...
மேலும் படிக்க
வாகன கடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, விவசாயம் மற்றும் சுற்றுலா துறைசார் தொழிழ்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வாகன கடன் திட்டமாகும். ஆட்டோ சான்ஸ் ஆட்டோ சான்ஸ் என்பது...
மேலும் படிக்க
SMIB இன் அடமான வசதியுடன் கூடிய தனிப்பட்ட கடனானது, எந்தவொரு தனிப்பட்ட காரணந்திற்கும் வணிக நோக்கத்திற்கும் உடனடியான தீர்வினை வழங்குகின்றது.
மேலும் படிக்க
உங்கள் வியர்வையோடு வித்தான ஒவ்வொரு ரூபாய் நாணயமும் பெருமதி மிக்கதாகும். உங்களது பணத்தினை பாதுகாப்புடன் பேணுவதுடன் சேமிப்புகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். SMIB உடன் உங்கள்...
மேலும் படிக்க
எமது முதலீட்டுத் திட்டங்கள் நிலையான வைப்புத்தொகையின் பாதுகாப்பை நாடும், அதிக லாபகரமான அனுகூலங்களை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள. பல ஆண்டுகளாக சந்தை நிபுணத்துவம் மற்றும் நம்பிக்கைக்கையை...
மேலும் படிக்க
எமது SME வணிக அபிவிருத்திக் கடனுடன் உங்களது சிறு, நடுத்தர அலவிலான வனிகத்தின் உயரிய இலட்சியங்களை அடையுங்கள். வணிகத்தின் முதல் படி முதல் விரிவடையும் போதிலான அபிவிருத்தித்...
மேலும் படிக்க
SMIB இன் கடன் கணக்கீட்டாளருடன் உங்கள் நிதி திறனை திறக்கவும். உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட துல்லியமான மாதாந்திர கட்டண மதிப்பீடுகளைப் பெறுங்கள். வீட்டு கடன், தனிப்பட்ட கடன் அல்லது வணிக நிதி தேவைகளுக்காக எங்கள் கருவி உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நம்பகமான மதிப்பீடுகளை வழங்குகிறது. SMIB உடன் உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள்.
உங்கள் மாதாந்த வட்டித் தொகையை இலகுவாக கணியுங்கள்
* நிபந்தனை & விதிகளுக்குட்பட்டது
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்