S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

சிறுவர் சேமிப்புக் கணக்குகள் `முது சினா` சிறுவர் சேமிப்புக் கணக்கானது குழந்தைகளுக்கு சேமிப்பதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க சிறந்த வாய்ப்பாக அமைகின்றது. முத்துசினா SMIB இன் `முத்துசினா` சேமிப்புக்கணக்கானது குழந்தைகளின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் அவர்கள் விரும்பும் பரிசுகளை பெற்றுக்கொடுக்கவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • கவர்ச்சிகரமான வட்டி விகிதம்.
  • கணக்கிருப்புக்கு ஏதுவான அற்புதமான பரிசுகள்.
  • தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த சா/த மற்றும் கா.பொ.த உ/த பரீட்சைகளில் சிறுவர்கள் வெளிப்படுத்தும் புலமைக்கான விஷேட வெகுமதிகள்.
  • சிறார்கள் 18 வயதினை அடைந்தவுடன் `முத்துசினா` கணக்கை சாதாரன சேமிப்புக் கணக்காக மாற்றுவதற்கான வசதி

தகைமை

  • 18 வயதிற்கு உற்பட்ட சிறுவர்களுக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலரினால் ( இலங்கை பிரஜை ) கணக்கை ஆரம்பிக்க முடியும் .
  • கணக்கை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப வைப்பாக 500 ரூபாய்.




விஷேட வெகுமதி திட்டங்கள்

வெகுமதி திட்டம் -க.பொ.த சா/த மற்றும் கா.பொ.த உ/த பரீட்சை

  • 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளுக்கு மேல் பெறும் சிறார்களுக்கு ரூபா 7,500 எனும் தொகை வரவு வைக்கப்படும். இந்த சலுகையினை பெற, முந்தைய வருடத்தில் கணக்கில் கூறைந்த பட்ச தொகையாக ரூபா 15,000 பேணப்பட வேண்டும். எல்லா கிளைகளிலும் இது செல்லுபடியாகும்.
  • கா.பொ.த சா/த பரீட்சையில் 9 பாடங்களிலும் A சித்தி பெற்ற மாணவர்களுக்கு ரூபா 10,000 கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த உதவித்தொகையை பெற, கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்த பட்ச தொகையாக கணக்கில் 75,000 ரூபா பேணப்பட்டிருக்க வேண்டும்.
  • கா.பொ.த உ/த பரீட்சையில் சகல பாடங்களிலும் A சித்தி பெற்ற மாணவர்களுக்கு கணக்கில் ரூபா 25,000 கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த சலுகையினை பெற, முந்தைய இரண்டு வருடங்களில் கணக்கில் கூறைந்த பட்ச தொகையாக ரூபா 100,000 பேணப்பட வேண்டும். எல்லா கிளைகளிலும் இது செல்லுபடியாகும்.

கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

SMIB அபூர்வா

SMIB அபூர்வா மகளிர் சேமிப்புக் கணக்கினூடாக உங்கள் வாழ்வின் நிதி சுதந்திரத்திற்கான முதல் அடியை எடுத்து வைய்யுங்கள். இது உங்கள் அபிலாஷைகளுக்கான அர்ப்பணிப்புகள், சேமிப்புக்கான வாக்குறுதிகள் மற்றும்...

மேலும் படிக்க  

SMIB Max Saver

வரம்புகளை தாண்டி உங்களுடைய வருமானங்களை அதிகரிக்கவும் விரும்பிய நேரத்தில் பயன்படுத்தவும் ஏதுவான சேமிப்பு.

மேலும் படிக்க  

வழக்கமான சேமிப்புகள்

உங்கள் தனிப்பட்ட வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் பல்துறை சார் சேமிப்புக் கணக்கு அபிலாஷைகளின் மூலம் உங்கள் சேமிப்புக்கான இலக்குகளை அடையுங்கள்.

மேலும் படிக்க  

சரணி

சிறுவர்களுக்கான சேமிப்புகள் உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கவும், எதிர்காலத்தினை வடிவமைக்கவும் கற்றுக்கொடுங்கள் சிறார்களிடையே முறையான சேமிப்பு நடத்தைகளை ஊக்குவிக்கின்றது.

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்