S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

வீட்டுக்கடன்
SMIB வழங்கும் வீட்டுக்கடனானது உங்கள் கனவு இல்லங்களை எண்ணம்போல் வடிவமைக்க உங்களுக்கென தயாரிக்கப்பட்டதாகும்.

பஹன் பியச
பஹன் பியச என்பது SMIB வழங்கும் உங்களுக்கான வீட்டு அடமான கடனாகும். இது உங்கள் கனவு வீட்டை நனவாக்க உருவாக்கப்பட்டதாகும்.


சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • மலிவான வட்டி விகிதம்
  • 25 ஆண்டு வரையில் திருப்பி செலுத்துவதற்கான நெகிழ்வான கால வரை
  • தம்பதிகளாக இணைந்து விண்ணப்பிக்கும் வசதி
  • தேசிய சட்ட வரையரைகளுக்குற்பட்டு விரைவாக பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை.
  • தொந்தரவற்ற விரைவான செயலாக்கம்
  • BOQ கட்டுமான ஆலோசனை சேவைகள்

தகைமை

  • 18 - 70 வயதிற்குட்பட்ட இலங்கையர்
  • சம்பளம் பெறும் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது வணிக உரிமையாளர்கள்
  • முறையான வருமான அறிக்கைகளுடன் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்
  • வாடகை வருமானம் ஈட்டுவோர்
  • அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து நிலையான வருமானம் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய மற்றவர்கள்.
  • தம்பதிகளாகவோ பெற்றோர் அல்லது குழந்தைகளுடனோ தனிநபராகவோ விண்ணப்பிக்க முடியும்.

சொத்து ஆவணங்கள்

  • சமீபத்தில் பதிவுசெய்யப்பட்ட உரிமைப் பத்திரம் அல்லது தலைப்புச் சான்றிதழ்
  • அங்கீகரிக்கப்பட்ட கட்டட அமைப்பின் திட்ட வரைபட நகல்
  • தேவையேட்படின் BOQ ஆவணம்
  • சமீபத்திய 6 மாதங்களுக்குள் பெறப்பட்ட நகர அதிகார சபையிடமிருந்தான ஆவணங்கள் (தெரு சான்றிதழ், Non - vesting சான்றிதழ்)
  • சமீபத்திய காலாண்டில் செலுத்திய வரி ரசீது நகல்
  • நிலத்திற்கு உரித்தான கிராம சேவகர் அத்தாட்சி கடிதம்
  • குத்தகையாகரிடமிருந்து பிரமாணம் அல்லது கடிதம்
  • அடமானம் வைக்கப்படும் சொத்து கூட்டு தலைமை ஆட்சிக்கு உட்படிருந்தால் மேலுள்ள ஆவணங்கள் மாறுபடலாம் (நிபந்தனைகள் பொருந்தும்)

நிபந்தனைகளுக்குட்பட்டது
மேலதிக தகவல்களுக்கு, அருகிலுள்ள SMIB கிளையைப் பார்வையிடவும் அல்லது 1922 எனும் இலக்கத்தின் மூலம் எமது வாடிக்கையாளர் மையத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

தனிப்பட்ட கடன்கள்

ஒரு தனிநபர் தனது அவசர செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள அல்லது தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த அளப்பரிய நிதிவுதவி மூலம் SMIB அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கின்றது.

மேலும் படிக்க  

EPF கடன்

SMIB இடமிருந்தான EPF கடனானது இலங்கை மத்திய வங்கியினால் ஆற்றுப்படுத்தப்படும் மாட்டில் குறிப்பிட்ட நபரின் வருங்கால பாதுகாப்பிற்காக பேணப்படும் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து வழங்கப்படுகின்றது. 1988 ஆம்...

மேலும் படிக்க  

ஆட்டோ சான்ஸ்

வாகன கடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, விவசாயம் மற்றும் சுற்றுலா துறைசார் தொழிழ்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வாகன கடன் திட்டமாகும். ஆட்டோ சான்ஸ் ஆட்டோ சான்ஸ் என்பது...

மேலும் படிக்க  

தனிபட்டக் கடன் - சொத்து அடமானம்

SMIB இன் அடமான வசதியுடன் கூடிய தனிப்பட்ட கடனானது, எந்தவொரு தனிப்பட்ட காரணந்திற்கும் வணிக நோக்கத்திற்கும் உடனடியான தீர்வினை வழங்குகின்றது.

மேலும் படிக்க  

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்