S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

சாதாரண நிலையான வைப்புகள் உயர் தர பாதுகாப்புடனான உங்கள் எதிர்காலத்தை ஊக்கப்படுத்தும் ஒரு நெகிழ்வான முதலீட்டுத் திட்டம். கப்துரா உயர் தர பாதுகாப்புடனான உங்கள் எதிர்காலத்தை ஊக்கப்படுத்தும் ஒரு நெகிழ்வான முதலீட்டுத் திட்டம்.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • கவர்ச்ஹ்கிகரமான வட்டி விகிதங்கள்
  • மாதாந்திர மற்றும் வருடாந்த வட்டியுடன் வைப்பு வசதி
  • 1,3,6,12,24,36,48 மற்றும் 60 மாத சுவாதீன அவகாசத்துடனான நிலையான வைப்புகள்.
  • கடன்கள் மற்றும் உத்தரவாதங்கள் போன்றவற்றிக்கான அத்தாட்சியாக நிலையான வைப்பு கொள்ளப்படும்.
  • பயனாளர் ஒருவரை பரிந்துரைக்கும் வசதி.

தகைமை

  • 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர்.
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் இலங்கை பிரஜை.


விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
  • குறைந்தபட்ச வைப்புத்தொகை 10,000 ரூபா
  • தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு / சாரதி அனுமதி பத்திரம் வதிவிட ஆதாரம் (கடந்த 3 மாதங்களுக்கான வங்கி அறிக்கை / பயன்பாட்டு ரசீது)



கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

மூத்த பிரஜைகள் நிலையான வைப்பு

மூத்த பிரஜைகளுக்காக உயர்தர பாதுகாப்பு,மனவமைதி மற்றும் சேமிப்புகளுக்கான அதிக லாபம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும்.

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்