The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
எமது முதலீட்டுத் திட்டங்கள் நிலையான வைப்புத்தொகையின் பாதுகாப்பை நாடும், அதிக லாபகரமான அனுகூலங்களை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள. பல ஆண்டுகளாக சந்தை நிபுணத்துவம் மற்றும் நம்பிக்கைக்கையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் சேவைகளை நாம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றோம். சந்தை நடத்தை பற்றிய எமது ஆழமான புரிதல், உங்கள் செல்வத்தைப் பாதுகாக்கவும், உங்கள் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்ட முதலீட்டுத் தீர்வுகளை வழங்கவும் எமக்கு பேருதவியாய் இருந்து வருகின்றது. இன்றே எம்முடன் இணைந்து முதலீட்டுத் திட்டங்களை தொடங்குங்குங்கள்.
சாதாரண நிலையான வைப்புகள் உயர் தர பாதுகாப்புடனான உங்கள் எதிர்காலத்தை ஊக்கப்படுத்தும் ஒரு நெகிழ்வான முதலீட்டுத் திட்டம். கப்துரா உயர் தர பாதுகாப்புடனான உங்கள் எதிர்காலத்தை ஊக்கப்படுத்தும்...
மேலும் படிக்க
மூத்த பிரஜைகளுக்காக உயர்தர பாதுகாப்பு,மனவமைதி மற்றும் சேமிப்புகளுக்கான அதிக லாபம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும்.
மேலும் படிக்க
உங்கள் வியர்வையோடு வித்தான ஒவ்வொரு ரூபாய் நாணயமும் பெருமதி மிக்கதாகும். உங்களது பணத்தினை பாதுகாப்புடன் பேணுவதுடன் சேமிப்புகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். SMIB உடன் உங்கள்...
மேலும் படிக்க
எமது SME வணிக அபிவிருத்திக் கடனுடன் உங்களது சிறு, நடுத்தர அலவிலான வனிகத்தின் உயரிய இலட்சியங்களை அடையுங்கள். வணிகத்தின் முதல் படி முதல் விரிவடையும் போதிலான அபிவிருத்தித்...
மேலும் படிக்க
நீங்கள் ஒரு சிறு வணிக உரிமையாளராகவோ, ஆரம்பநிலை தொழில்முனைவோராகவோ அல்லது வணிகம் சார்ந்த நிதி தேவைகளை கொண்டுள்ள ஒரு தனி நபராகவோ இருந்தால், இதோ நாம் உங்களுக்கென...
மேலும் படிக்க
SMIB இன் கடன் கணக்கீட்டாளருடன் உங்கள் நிதி திறனை திறக்கவும். உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட துல்லியமான மாதாந்திர கட்டண மதிப்பீடுகளைப் பெறுங்கள். வீட்டு கடன், தனிப்பட்ட கடன் அல்லது வணிக நிதி தேவைகளுக்காக எங்கள் கருவி உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நம்பகமான மதிப்பீடுகளை வழங்குகிறது. SMIB உடன் உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள்.
உங்கள் மாதாந்த வட்டித் தொகையை இலகுவாக கணியுங்கள்
* நிபந்தனை & விதிகளுக்குட்பட்டது
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்